பாரீஸை மூச்சு திணற வைக்கும் மாசு: கார்களுக்கு தற்காலிக தடை
பாரீஸ்: பாரீஸ் நகரில் மாசால் புகை மண்டலமாக இருப்பதால் சாலைகளில் குறிப்பிட்ட அளவு வாகனங்களே அனுமதிக்கப்படுகிறது. மற்றவர்கள் பயணம் செய்ய ஏதுவாக பொது போக்குவரத்து இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் காற்று அதிக அளவில் மாசு அடைந்துள்ளது. மேலும் நாட்டின் வடக்கு பகுதியும் காற்று மாசால் அவதிப்படுகிறது. இதனால் அங்கு சாலைகளில் புகை மண்டலமாக உள்ளது. இந்நிலையில் காற்று மாசை கட்டுப்படுத்த பாரீஸ் நகர மேயர் ஆன் ஹிடால்கோ அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, அரசு போக்குவரத்து வாகனங்கள் இலவசமாக இயக்கப்படும். அதனால் பொதுமக்கள் தங்களின் வாகனங்களை விட்டுவிட்டு அரசு போக்குவரத்து வாகனங்களில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மேலும் சாலைகளில் ஒற்றைப்படையில் முடியும் பதிவு எண்கள் கொண்ட வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. டாக்சிகள், மின் கார்கள், ஆம்புலன்ஸுகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.
அரசு போக்குவரத்து வாகனங்கள் இன்று வரை இலவசமாக இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக உள்ள வாகன கட்டுப்பாடும் இன்று வரை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications