சீக்கியர் கலவர வழக்கு- டிஸ்மிஸ் செய்யக் கோரி யு.எஸ். கோர்ட்டில் சோனியா மனு!
Subscribe to Oneindia Tamil
நியூயார்க்: சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பாக மீது தொடரப்பட்ட வழக்கை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று அமெரிக்க நீதிமன்றத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
1984ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலைக்கு நீதி கோரி அமெரிக்கா வாழ் சீக்கியர்கள் அமைப்பு அந்நாட்டில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் சேர்க்கப்பட்டார். அவருக்கும் அமெரிக்கா நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் அமெரிக்கா நீதிமன்றத்தில் சோனியாவின் சார்பில் வழக்கறிஞர், ரவி பத்ரா மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், சோனியா மீதான வழக்கை டிஸ்மிஸ் செய்ய கோரப்பட்டுள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications