என் வீட்டுக்குள் புகுந்து என் மனைவியை பலாத்காரம் செய்தனர்: தென்னாப்பிரிக்க அதிபர் ஜுமா பேட்டி
ஜொஹன்னஸ்பர்க்: கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிலர் தனது வீட்டுக்குள் புகுந்து தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜுமா தனது பண்ணை வீட்டை 23 மில்லியன் டாலர் செலவில் புதுப்பித்தது தொடர்பாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
எனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று சொல்கிறார்கள். 1998ம் ஆண்டு சிலர் க்வாஜுலு-நாடாலில் உள்ள என் வீட்டுக்குள் புகுந்து என் மனைவியை பாலியல் பலாத்காரம் செய்தனர். அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்றார்.
ஆனால் அவர் தனது 4 மனைவிகளில் யார் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பதை தெரிவிக்கவில்லை. அவரின் ஒரு மனைவி தற்கொலை செய்து கொண்டார். மற்றொருவர் விவாகரத்து பெற்றுவிட்டார்.
ஜுமா கடந்த 2009ம் ஆண்டு தென்னாப்பிரிக்க அதிபராக பொறுப்பேற்றார். நாளை அதிபர் தேர்தல் நடக்கிவிருக்கின்ற நிலையில் அவர் எதற்காக தனது மனைவி பலாத்காரம் செய்யப்பட்டதை இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது தெரிவித்துள்ளார் என்று எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications