முன்னாள் மாணவரை தாக்கி, தனது மல, ஜலத்தை உட்கொள்ள வைத்த கொடுமைக்கார பேராசிரியர் கைது
சியோல்: தென் கொரியாவில் கல்லூரி பேராசிரியர் ஒருவர் தனது முன்னாள் மாணவர் ஒருவரை சுமார் இரண்டு ஆண்டுகளாக அடித்து கொடுமைப்படுத்தி தனது மல, ஜலத்தை உட்கொள்ள வைத்துள்ளார்.
தென் கொரியாவில் உள்ள சியோல் நகர் அருகே 52 வயது பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனது 2 முன்னாள் மாணவர்களுடன் சேர்ந்து 29 வயது முன்னாள் மாணவரை கடந்த 2013ம் ஆண்டில் இருந்து கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். அந்த வாலிபர் பேராசிரியரின் என்.ஜி.ஓ.வில் பணியாற்றியுள்ளார். அவரை ஹோட்டல் ஒன்றில் வேலை பார்க்க வைத்து அந்த சம்பளத்தை பேராசிரியர் பறித்து வந்துள்ளார்.

பேராசிரியர் தனது முன்னாள் மாணவரை பேட்டால் அடித்தும், பிளாஸ்டிக் பையில் மிளகாய் பொடியைத் தூவி அதை அவரின் தலையில் கட்டியும் கொடுமைப்படுத்தியுள்ளார். மேலும் பேராசிரியர் தனது முன்னாள் மாணவரை மனித மல, ஜலத்தை உட்கொள்ள வைத்துள்ளார்.
தன்னை ஒரு நாள் அவர் பேராசிரியர் ஆக்குவார் என்ற நம்பிக்கையில் அந்த வாலிபர் அத்தனை கொடுமைகளையும் பொறுத்துக் கொண்டார். இந்நிலையில் அவர் பணியாற்றும் ஹோட்டலில் உள்ளவர்கள் நிலைமையை உணர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி பல்கலைக்கழக பேராசிரியர், அவரின் முன்னாள் மாணவர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications