கிறிஸ்துமஸ்: ஸ்பெயினில் ரூ. 19,000 கோடி பரிசு தரும் லாட்டரி... முதல் பரிசு ரூ. 3 கோடி!
மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி உலகிலயே மிக அதிக அளவிலான பரிசுத் தொகையுடன் கூடிய லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஸ்பெயின் நாட்டின் மாட்ரிட் நகரில் உள்ளது ‘எல்கோர்டோ' என்ற நிறுவனம். இது கிறிஸ்துமஸ் விழாவையொட்டி உலகில் மிக அதிகமான பரிசை வழங்கக்கூடிய லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்துள்ளது.

இந்த லாட்டரி சீட்டுக்களின் மொத்தப் பரிசுத் தொகை 220 கோடி யூரோ. இது இந்திய மதிப்பில் ரூ.19 ஆயிரம் கோடிக்கு மேல் ஆகும். இதில் முதல் பரிசு மட்டும் சுமார் ரூ.3 கோடியே 20 லட்சம். இதுதவிர ஆயிரக்கணக்கான இதர பல பரிசுகளும் உள்ளது.
முதல் பரிசுக்குரிய லாட்டரி சீட்டை விற்ற கடையின் உரிமையாளர் ராக்வெல் கூறும்போது, ‘‘இதனை என்னால் நம்ப முடியவில்லை. இது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கக் கூடியது. உணர்ச்சிமயமான நேரம் இது'' எனத் தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கானவர்களுக்கு பெரிய தொகை பரிசாக கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த லாட்டரி சீட்டு விற்பனை செய்யப் பட்டுள்ளதாக லாட்டரி நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications