இலங்கை ஜனாதிபதி தேர்தல்: இதுவரை வெளியான தபால் ஓட்டு முடிவுகள்- மாவட்டங்கள் வாரியாக!

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அனுர குமார திசநாயக்க முன்னிலை வகித்து வருகிறார். தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் 2, 3வது இடங்களில் மாறி மாறி இடம் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். ஈழத் தமிழர் பொதுவேட்பாளர் அரியநேந்திரன் (அரியநேத்திரன்) 4-வது இடத்திலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சே 5-வது இடத்திலும் உள்ளனர்.

தற்போது வரை வெளியான மாவட்ட வாரியான தபால் ஓட்டு முடிவுகள்:

sri lanka presidential election 2024 sri lanka election

இரத்தினபுரி

அனுர குமார திசநாயக்க-19,185
சஜித் பிரேமதாச-4675
ரணில் விக்கிரமசிங்கே-6641
நாமல் ராஜபக்சே500

பொலன்னறுவை

அனுர குமார திசநாயக்க - 11,768
சஜித் பிரேமதாச - 4120
ரணில் விக்கிரமசிங்கே - 2762
நாமல் ராஜபக்சே- 188

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: முன்னிலையில் அனுர குமார திசநாயக்க- 2வது இடத்துக்கு ரணில்-சஜித் போட்டி!
அம்பாந்தோட்டை

அனுர குமார திசநாயக்க - 14,482
சஜித் பிரேமதாச - 3397
ரணில் விக்கிரமசிங்கே - 2502
நாமல் ராஜபக்சே - 819

திருகோணமலை

அனுர குமார திசநாயக்க- 5,482
சஜித் பிரேமதாச - 4,537
ரணில் விக்கிரமசிங்கே- 3,630
அரியநேந்திரன்- 431
நாமல் ராஜபக்சே-129

வன்னி மாவட்டம்

சஜித் பிரேமதாச - 4,899
ரணில் விக்கிரமசிங்கே- 4,257
அனுர குமார திசநாயக்க- 2,092
அரியநேந்திரன்- 1,160
நாமல் ராஜபக்சே- 68

யாழ்ப்பாண மாவட்ட தபால் ஓட்டுகள் விவரம்:

அரியநேந்திரன் - 10,097
ரணில் விக்கிரமசிங்கே- 8,804
சஜித் பிரேமதாச- 7,464
அனுர குமார திசநாயக்க-3,835
நாமல் ராஜபக்சே- 76
சரத் பொன்சேகா- 60

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தமிழர் மாவட்டங்களில் ஓட்டுகளை அதிகம் வாங்கிய வேட்பாளர் யார்?
மட்டக்களப்பு மாவட்டம்

ரணில் விக்கிரமசிங்கே-5967
சஜித் பிரேமதாச 3205
அனுர குமார திசநாயக்க 2479
அரியநேந்திரன் 901

கொழும்பு

அனுர குமார திசநாயக்க - 20,864
ரணில் விக்கிரமசிங்கே - 7645
சஜித் பிரேமதாச - 4080
நாமல் ராஜபக்சே-- 561

மாத்தளை

அனுர குமார திசநாயக்க- 12,186
ரணில் விக்கிரமசிங்கே - 4,243
சஜித் பிரேமதாச - 3,816
நாமல் ராஜபக்சே - 372

மாத்தறை

அனுர குமார திசநாயக்க - 19,712
ரணில் விக்கிரமசிங்கே- 5,088
சஜித் பிரேமதாச - 4,041
நாமல் ராஜபக்சே - 543

நுவரெலியா

அனுர குமார திசநாயக்க- 8946
ரணில் விக்கிரமசிங்கே - 5,087
சஜித் பிரேமதாச- 4,334
நாமல் ராஜபக்சே - 308

அனுராதபுரம்

அனுர குமார திசநாயக்க- 32,750
சஜித் பிரேமதாச - 10956
ரணில் விக்கிரமசிங்கே - 8218
நாமல் ராஜபக்சே- 783

திகாமடுல்ல

அனுர குமார திசநாயக்க - 11,120
சஜித் பிரேமதாச - 7,368
ரணில் விக்கிரமசிங்கே - 6,719
நாமல் ராஜபக்சே- 318

கேகாலை

அனுர குமார திசநாயக்க- 20,062
ரணில் விக்ரமசிங்கே- 7,229
சஜித் பிரேமதாச 5,604
நாமல் ராஜபக்சே 482

மொத்தம்- தற்போதைய முன்னிலை நிலவரம்

அனுர குமார திசநாயக்க - 268,730 (53.8%)
சஜித் பிரேமதாச 100,389 (20.1%)
ரணில் விக்கிரமசிங்கே- 99,080 (19.9%)
அரியநேந்திரன் -12,954 (2.6%)
நாமல் ராஜபக்சே- 7,988 (1.6%)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+