அரசு பள்ளிகளிலும் இனி மாணவிகள் விளையாடலாம்... தடையை நீக்கியது சவுதி அரேபியா
Subscribe to Oneindia Tamil
ரியாத்: சவுதி அரேபியா பள்ளிகளில் மாணவிகள் விளையாட அமலில் இருந்த தடை நீக்கப் பட்டுள்ளது.
முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அங்கு பெண்கள் ஓட, பள்ளிகளில் மாணவிகள் விளையாட போன்ற பல தடைகள் உள்ளன.
பள்ளி மாணவிகள் விளையாடுவதற்கு தடை விதிக்கப் பட்டிருப்பதற்கு பல அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அதனைத் தொடர்ந்து சில தனியார் பள்ளிகள் மாணவிகளை விளையாட அனுமதித்தது.
தனியார் பள்ளிகளைத் தொடர்ந்து அங்குள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவிகளும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம் என உத்தரவிடப்பட்டது.
தடை நீக்கப் பட்டதையடுத்து கடந்த வாரம் ஜெட்டாவில் நடந்த கைப்பந்து போட்டியில் மாணவிகள் பங்கேற்று விளையாடினர். எனவே அரசு பள்ளிகளில் கூடைப்பந்து, டென்னிஸ், ஆக்கி போன்ற விளையாட்டு மைதானங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications