துபாயில் தமிழர்கள் நடத்திய பேட்மிண்டன் போட்டி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாயில் தமிழர்கள் நடத்திய பேட்மிண்டன் போட்டியில் தியா ஆடி ரங்கா மற்றும் ரிக் அரிமாவோ ஆகியோர் அடங்கிய குழுவினர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

துபாயில் நல்லெண்ண பேட்மிண்டன் குழுவினர் பேட்மிண்டன் போட்டியினை நடத்தினர். இதில் தியா ஆடி ரங்கா மற்றும் ரிக் அரிமாவோ அடங்கிய குழுவினர் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

ஜாபர் இப்ராஹிம் மற்றும் ரோஹித் ஹரிதாஸ் குழுவினர் இரண்டாம் இடம் பெற்றனர். சத்யநாராயணன், சஜயன் பாலன், டென்னி மற்றும் தாமஸ் மாத்யூ ஆகியோர் ஆறுதல் பரிசு பெற்றனர்.

வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகளை டெக்டான் என்ஜினியரிங் மற்றும் கன்ஸ்ட்ரக்ஷன் மேலாண்மை இயக்குநர் லக்ஷ்மணன் வழங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்யது அலி, நஜீர், டாக்டர் இளங்கோ உள்ளிட்ட குழுவினர் சிறப்பாக செய்து இருந்தனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications