லிபியாவில் பயங்கரம்.. இடம் பெயர்ந்தோர் முகாம் மீது திடீர் விமான தாக்குதல்.. 40 பேர் பலி
தஜோரா: லிபியாவில் புலம்பெயர்வோர் மையத்தின் மீது நிகழ்த்தப்பட்ட வான்வழித் தாக்குதல் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது
லிபிய தலைநகர் திரிபோலி அருகே உள்ள தஜோரா என்ற இடத்தில் தான் விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மத்திய திரிப்போலிக்கு கிழக்கே 15 கி.மீ தொலைவில் மத்திய தரைக்கடல் கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது தஜோரா.

ஆப்பிரிக்க மற்றும் அரபு நாடுகளில் இருந்து முறையான ஆவணமின்றி குடியேற, கடல் வழியாக ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் முக்கிய இடமாக லிபியா உள்ளது.
இந்நிலையில் தான் தஜோரா பகுதியில் அமைந்துள்ள புலம்பெயர்வோர் மையம் மீது வான்வழித்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 40 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இது பற்றி தகவல் தெரிவித்துள்ள அதிகாரிகள், வான்வழித் தாக்குதலில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக கூறியுள்ளனர். படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் உதவியுடன் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்துள்ளதாக கூறியுள்ளன.ர் இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது
எனவே பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சுவதாகவும் லிபிய நாட்டு சுகாதார துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த கொடூர வான்வழித் தாக்குதலை கலீஃபா ஹிஃப்டர் தலைமையிலான லிபிய தேசிய ராணுவம் நடத்தியுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications