தாய்லாந்து நாட்டில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது!
பாங்காங்: தாய்லாந்து நாட்டில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் ஆளும் அரசுக்கு எதிராக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இதன் உச்சமாக அதிகார துஷ்பிரயோக வழக்கில் செய்த பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவியைப் பறித்து அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இடைக்கால பிரதமராக வர்த்தகத் துறை அமைச்சர் நிவாட்டம்ராங் பூன்சாங் பய்சான் நியமிக்கப்பட்டார்.

ஆனால் பொதுத்தேர்தலை உடனே நடத்தக் கோரி போராட்டம் தொடர்ந்தது. இந்த போராட்டத்துக்கு பதிலடியாக ஆளும் கட்சியும் போராட்டத்தில் குவித்தது.
இதைத் தொடர்ந்து முதலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. பின்னர் ராணுவ சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதற்கு மேற்கத்திய நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்நிலையில் தாய்லாந்து நாட்டில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாக இன்று பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தாய்லாந்தில் ராணுவப் புரட்சியும் ஆட்சியும் நிகழ்வது இது முதல் முறையல்ல. 1932 ஆம் ஆண்டு முதல் கடைசியாக 2006 ஆம் ஆண்டு வரை பல ராணுவ அரசுகள் தாய்லாந்தில் அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications