நிச்சயித்த மாப்பிள்ளை இறந்தும் அவரையே திருமணம் செய்த தாய்லாந்து பெண்
பாங்காக்: தாய்லாந்தில் நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை திடீர் என மாரடைப்பால் மரணம் அடைந்துவிட இறுதிச் சடங்கின்போது அவரையே திருமணம் செய்து கொண்ட பெண்ணை பலரும் பாராட்டியுள்ளனர்.
தாய்லாந்தில் உள்ள சசோயிங்சாவ் மாகாணத்தைச் சேர்ந்தவர் நான் திப்பராத். அவருக்கும் ஃபியட் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஃபியட் திடீர் என்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

ஃபியட்டின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது அங்கு வந்த நான் தனக்கு நிச்சயிக்கப்பட்ட ஃபியட்டை முறைப்படை திருமணம் செய்து கொண்டார். இந்த காட்சியை நேரில் பார்த்த அனைவராலும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
நான் திருமணம் முடிந்த கையோடு அதை புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். நாம் திருமணம் செய்ய கனவு கண்டோம். நாம் இருவரும் கைகோர்க்க நினைத்தோம். உங்களின் ஆத்மா சாந்தியடையட்டும். ஐ லவ் யூ ஃபியட். நம் கனவு நிறைவேற்றிவிட்டது என்பதை தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள் என்று நான் தெரிவித்துள்ளார்.
நான் செய்த காரியத்தை பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்களும் கூட இந்த பெண்ணை பாராட்டலாமே!
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications