குழந்தையை கடத்தி, சீரழித்து, நரமாமிசம் சாப்பிட திட்டம்: இங்கிலாந்து மனிதருக்கு 27 ஆண்டுசிறை
வாஷிங்டன்: குழந்தைகளைக் கடத்திக் கொண்டு வந்து கொன்று, நரமாமிசம் சாப்பிட திட்டமிட்ட குற்றவாளிக்கு 27 ஆண்டுகள் சிறை விதித்து அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 40 வயது ஜாப்ரே போர்ட்வே, அமெரிக்காவில் உள்ள மசாசூசெட்ஸ் பகுதியில் வசித்து வந்தான். ஜாப்ரே தனது வீட்டில் வெளியே சத்தம் கேட்காதவாறு ஒரு ரகசிய அறையைக் கட்டி இருந்தான். மேலும், அந்த அறைக்கு குழந்தைகளைக் கடத்திக் கொண்டு வந்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்று நரமாமிசம் சாப்பிட ஜாப்ரே திட்டமிட்டிருந்தது அம்பலமானது.
அவனது அறையைச் சோதனையிட்ட போது குழந்தைகளைச் சித்ரவதை செய்ய பல விநோத கருவிகளை அவன் வாக்கி இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். போலீசிடம் சிக்கிக் கொண்ட ஜாப்ரே, விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டான்.
அதனைத் தொடர்ந்து அவனுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட் உத்தரவிட்டது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications