அபிநந்தன் விடுதலை என இம்ரான் கான் அறிவித்ததும்.. நாடாளுமன்றத்தில் நடந்தது இதுதான்- வீடியோ
Recommended Video

சென்னை: அமைதி நடவடிக்கையாக, இந்திய பைலட் அபிநந்தன், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என்று இன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கக் கூடிய இந்த அறிவிப்பை, இந்தியாவில் மட்டுமின்றி பாகிஸ்தானியர்களும் வரவேற்றதை, சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிந்தது.

அதுமட்டுமல்ல, நாடாளுமன்றத்திற்குள் எந்த ஒரு எதிர்ப்பையும் எம்பிக்கள் தெரிவிக்கவில்லை. மாறாக, இம்ரான்கானின் இந்த அறிவிப்புக்கு, ஒட்டுமொத்தமாக மேஜையை தட்டி தங்கள் வரவேற்ப்பை தெரிவித்தனர்.
The moment Pakistan Prime Minister Imran Khan told Parliament that a peace gesture to India its pilot Wing Commander Abhinandan will be released tomorrow
— omar r quraishi (@omar_quraishi) February 28, 2019
Also note that all MPs thumped their desks in approval pic.twitter.com/DS4K8NcRd3
இதன் மூலம் இந்தியாவுடனான மோதலை பாகிஸ்தான் விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. பிரதமர் இம்ரான் கான், மட்டுமல்ல ஒட்டுமொத்த பாகிஸ்தான் நாடாளுமன்றமுமே, இந்தியாவுக்கு எதிரான மோதலை விரும்பவில்லை என்பதைத்தான், எம்பிக்களின் இந்த வரவேற்பை பார்க்கும் போது தெரிந்து கொள்ள முடிகிறது.
[Read more: அமைதிதான் முக்கியம்.. மாற்றத்தை ஏற்படுத்திய இம்ரான் கான் பேச்சு.. நாடாளுமன்றத்தில் சிறப்பான உரை!]
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications