துபாய் இன்டர்னேஷனல் பிரிண்டிங் விருது பெற்ற தமிழருக்கு ஈமான் அமைப்பு பாராட்டு
துபாய்: துபாய் இன்டர்நேஷனல் பிரிண்டிங் விருது பெற்ற தமிழர் பிரச்சன்னாவை பாராட்டி துபாய் ஈமான் அமைப்பு 16.05.2014 அன்று நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தது.

துபாய் அல் ரியாமி பிரிண்டிங் பிரஸ்ஸின் மேலாளராக இருந்து வருபவர் திருச்சியைச் சேர்ந்த பிரசன்னா. இவர் மேற்கொண்டு வரும் பிரிண்டிங் வேலைகளைப் பாராட்டி துபாய் அரசு துபாய் இன்டர்னேஷனல் பிரிண்டிங் விருதினை கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற விழாவில் வழங்கி கௌரவித்தது.
இதையடுத்து பிரச்சன்னாவுக்கு துபாய் ஈமான் அமைப்பு நினைவு பரிசு வழங்கி பாராட்டியது. நினைவுப் பரிசினை துபாய் இந்திய கன்சுலேட்டின் துணை கன்சல் ஜெனரல் அசோக் பாபு அவர்கள் வழங்கி கௌரவித்தார்.
இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் கே. குமார், அரேபியா ஹோல்டிங்ஸ் எக்சிகியூட்டிவ் டைரக்டர் சலீம் அன்சாரி, ஈமான் அமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ஏ முஹம்மது தாஹா, செயலாளர்கள் முதுவை ஹிதாயத், ஹமீது யாசின், சாதிக், ஈஸா, யாக்கூப், அஸ்கான் கபீர் உள்ளிட்ட பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications