முடிவை நெருங்கும் காலக்கெடு.. புதிய தாக்குதலை தொடங்கிய ஈரான்! இஸ்ரேல் மீது சரமாரி குண்டு வீச்சு
டெல் அவிவ்: போர் நிறுத்தம் தொடர்பாக, அமெரிக்கா முன் வைத்த அம்சங்களை ஈரான் ஏற்க வேண்டும் என்று டிரம்ப் கூறியிருக்கிறார். இதனை ஏற்க அதிகாலை 5.30 வரை மட்டுமே கெடு விதிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், தற்போது இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியிருக்கிறது.
இஸ்ரேல் மீது ஈரான் மீண்டும் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் (IDF) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே நிலவி வரும் போர் பதற்றத்தை இந்த நடவடிக்கை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

ஈரான் தனது நிலப்பரப்பில் இருந்து நேரடியாக இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவியுள்ளது. இது ஒரு மிகப்பெரிய அளவிலான தாக்குதலாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகளான 'அயன் டோம்' மற்றும் 'ஏரோ' ஆகியவை இந்த ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இஸ்ரேல் முழுவதும் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிபர் ட்ரம்ப் கொடுத்த காலக்கெடு முடிவடைய உள்ள நிலையில், கார்க் தீவு மீதான அமெரிக்கத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இது மத்திய கிழக்கில் ஒரு முழு அளவிலான போராக வெடிக்கக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அமெரிக்காவின் புதிய வரி.. இந்தியாவுக்கு சுத்தி சுத்தி ஏகப்பட்ட 'அடி'.. திருப்பூர் மட்டும் எஸ்கேப்! -
இந்தியா மீது 12.5% கூடுதல் வரி விதிக்கும் டிரம்ப்.. பூதாகரமாக வெடிக்கும் Section 301 பிரச்சனை! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications