ருவாண்டாலதான் அதிக பீஃப் சாப்பிடுறாங்க.. அவங்களுக்கு பசுமாடு பரிசா?.. என்ன மோடி இது?
பிரதமர் மோடி, ருவாண்டா நாட்டு மக்களுக்கு இலவசமாக பசு மாடுகளை அளித்ததை வைத்து அவரை எல்லோரும் டிவிட்டரில் கிண்டல் செய்து வருகிறார்கள்.
Recommended Video

கிகாளி: பிரதமர் மோடி, ருவாண்டா நாட்டு மக்களுக்கு இலவசமாக பசு மாடுகளை அளித்ததை வைத்து அவரை எல்லோரும் டிவிட்டரில் கிண்டல் செய்து வருகிறார்கள். ருவாண்டாதான் அதிக மாட்டுக்கறி உண்ணும் நாடுகளில் முக்கியமான ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி ருவாண்டா நாட்டுக்கு பசு மாடுகளை பரிசளித்து இருக்கிறார். இங்கிருந்து இதற்காக பசு மாடுகளை ஏற்றுமதி செய்து இருக்கிறார்கள். எல்லாம் இந்திய இன, இளம் வயது பசுக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தம் 200 பசு மாடுகளை அவர் ருவாண்டா நாட்டிற்கு அளித்து இருக்கிறார். ஒரு வீட்டிற்கு ஒரு மாடு என்று 200 வீடுகளுக்கு அவர் இதை அளிக்க உள்ளார்.
|
என்ன விளக்கம்
இரண்டு பசுமாடு கொண்டு போனா கொள்ளை, 200 பசுமாடு கொண்டு போனா காட்டும் மாஸ்டர் ஸ்டோர்க்கா என்று இவர் கலாய்த்துள்ளார்.
|
மாட்டுக்கறி
உலகில் மாட்டுக்கறி உணவு அதிகம் உண்ணும் நாடுகளில் ருவாண்டாவும் ஒன்று. அவர்களுக்கு போய் பசுமாட்டை பரிசளித்து இருக்கிறார் மோடி என்றுள்ளார்.
|
அதிக தட்டுப்பாடு
அந்த நாட்டில் பெரிய அளவில் மாட்டுக்கறி தட்டுப்பாடு நிலவுகிறது. அதற்காகத்தான் மோடி பரிசளித்துள்ளார், என்று கூறியுள்ளார்.
|
ஜாக்கிரதை
பசு தீவிரவாதிகளே, ஜாக்கிரதையாக இருங்கள். உங்கள் பசுக்களை ருவாண்டாவில் சென்று பாதுகாத்துக் கொள்ளுங்கள் என்றுள்ளார்.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications