பெஷாவரை அடுத்த கொலாச்சியில் மகளிர் கல்லூரி அருகே குண்டுகள் வெடிப்பு!
Subscribe to Oneindia Tamil
பெஷாவர்: பள்ளிக் குழந்தைகள் உட்பட 141 பேர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி அடங்குவதற்குள் பெஷாவர் அருகே கொலாச்சி என்ற இடத்தில் மகளிர் கல்லூரி அருகே 2 குண்டுகள் வெடித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் பெஷாவரில் நேற்று தலிபான் தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து வெறியாட்டம் போட்டதில் 132 பள்ளிக் குழந்தைகள் உட்பட 141 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கைபர் மாகாணத்தில் தலிபான் நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் கடுமையாக தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில் பெஷாவர் அருகே கைபர் மாகாணத்தின் கொலாச்சி என்ற இடத்தில் மகளிர் கல்லூரி அருகே 2 வெடிகுண்டுகள் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியான. இந்த சம்பவம் குறித்து கூடுதல் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
More From
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications