ஈரானில் தூதரகத்தை மீண்டும் திறக்க இங்கிலாந்து திட்டம்
லண்டன்: ஈரானில் இருந்த இங்கிலாந்து தூதரகத்தை மீண்டும் திறக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இங்கிலாந்து வெளியுறவுத் துறை செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இங்கிலாந்து தூதரகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2011ம் ஆண்டு ஈரானில் உள்ள அணு உலைகள் தாக்கப்படும் வாய்ப்பு அதிகம் இருந்ததால் இங்கிலாந்து தனது தூதரகத்தை மூடியது.
இந்நிலையில் ஈரானின் புதிய அதிபராக அண்மையில் பதவி ஏற்றுக் கொண்ட ஹஸன் ரூஹானி தங்கள் நாட்டுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த முனைப்பாக உள்ளார். மேலும் அணு ஆயுத திட்டம் குறித்தும் ஒப்பந்தம் செய்யவும் தயாராக உள்ளார்.
இதையடுத்து ஈரானில் மீண்டும் தூதரகத்தை திறப்பதற்கான நடவடிக்கைகளை இங்கிலாந்து அரசு எடுத்து வருவதாக அந்நாட்டு வெளியுறவுத் துறை செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
-
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்! -
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
ஈரானுடன் போர் நிறுத்தம்.. 14 பாயிண்ட்களை அடுக்கிய அமெரிக்கா! கையெழுத்து போடுவாரா டிரம்ப்? -
ஹார்முஸ் நீரிணைக்கு சுங்க கட்டணமா? மொத்த அரபு நாடுகளும் க்ளோஸ்.. அமெரிக்கா சீரியஸ் வார்னிங்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications