தூக்கு தண்டனையை நிறுத்துங்கள்: பாகிஸ்தானுக்கு பான் கி மூன் வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு வரும் தூக்கு தண்டனைகளை தடுத்து நிறுத்துமாறு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப்பை ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானில் கடந்த 6 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை பெஷாவர் ராணுவ பள்ளி மீது தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

தூக்கு தண்டனை பெற்று சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பயங்கரவாதிகளுக்கு தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரம் காட்டியது.
இந்த நிலையில் தூக்கு தண்டனை வழங்குவதை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து நவாஸ் ஷெரிப்பை தொலைபேசியில் அழைத்தும் பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications