மோடி பிரதமரானால் அவருடன் இணைந்து அமெரிக்கா செயலாற்றும்: காண்டலீசா ரைஸ்
வாஷிங்டன்: மோடி பிரதமரானால் அமெரிக்கா அவருடன் இணைந்து செயல்படும் என்று அமெரிக்க முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் காண்டலீசா ரைஸ் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த காண்டலீசா ரைஸ் கூறியதாவது:
குஜராத் கலவரம் குறித்த நிலை தற்போது மாறிவிட்டது. அது குறித்த யோசனை இனி மேலும் தேவையில்லை, மோடி பிரதமரானால் அமெரிக்கா அவருடன் இணைந்து செயல்படும்.

தாங்கள் நடந்து என்ன என்று பார்ப்பதை தவிர்த்து, நடக்க போவது என்ன என்று பார்க்க விரும்புவதாகவும் எதிர்கால வளர்ச்சிக்கு பலமாக அடித்தளத்தை உருவாக்க விரும்புவதாகவும் அதை நோக்கி நிலையான குறிக்கோளுடன் மற்ற நாடுகளுடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் தெரிவித்தள்ளார்.
இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு, யார் இந்திய பிரதமராக வந்தாலும் அமெரிக்க அவருடன் இணைந்து செயல்படும், மக்களின் அடிப்படை நலன்களையும், மதிப்பையும் உயர்த்தும் வகையில் இந்திய பிரமரும் அமெரிக்க அதிபரும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும், கடந்த பல ஆண்டுகளாக அதிபர் ஒபாமா அவ்வாறே செயல்பட்டு வந்துள்ளபோது, இந்தியாவில் யார் பிரதமராக வந்தாலும் இந்நடவடிக்கை தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications