வெடித்து சிதறிய ''குழந்தை எரிமலை''.. பெரும் சுனாமி.. இந்தோனேசிய பேரிடருக்கு என்ன காரணம்?
இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை தொடர்ந்து அங்கு பெரிய சுனாமி ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

ஜகர்த்தா: இந்தோனேசியாவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பை தொடர்ந்து அங்கு பெரிய சுனாமி ஏற்பட்டு இருக்கிறது.
இந்தோனேசியாவில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சுனாமி ஏற்பட்டது. அதற்கு பாலி தொடங்கி பல இடங்களில் உள்ள எரிமலைகள் அவ்வப்போது வெடித்து வந்தது.
இந்த வருடம் முழுக்க இந்தோனேசியாவில் எரிமலை அடிக்கடி வெடித்த வண்ணம் இருந்தது. நேற்று இரவில் வெடித்த கரகட்டாவ் எரிமலையால் தற்போது அங்கு சுனாமி ஏற்பட்டுள்ளது.
|
பலி
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சுனாமியில் 43 பேர் பலியாகி உள்ளனர். இந்த சுனாமியில் 600 பேர் காயமடைந்துள்ளனர். அங்கு மீட்பு பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
|
சைல்ட் எரிமலை
சைல்ட் எரிமலை என்று இந்த கரகட்டாவ் எரிமலை அழைக்கப்படுகிறது. இது வெடித்த காரணத்தால்தான் இந்தோனேசியாவில் சுனாமி ஏற்பட்டது. இந்த எரிமலை வெடித்து சில நிமிடங்களில் சுனாமி ஏற்பட்டுள்ளது.
|
என்ன காரணம்
இந்த எரிமலை வெடிப்பை தொடர்ந்து கடலுக்கு அடியில் நில அடுக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் நில அடுக்கு நகர்ந்துள்ளது. இந்த நகர்வு காரணமாக சுனாமி ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
|
யாரும் கணிக்கவில்லை
ஆனால் இதை முதலில் இந்தோனேசிய பேரிடர் ஆணையம் சரியாக கணிக்கவில்லை. சுனாமிக்கு வெகு சில நொடிகளுக்கு முன்புதான் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாகத்தான் தற்போது அங்கு பலி எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications