”இனவெறிக்கு வழிகோலுகிறதா வாட்ஸப்?” - புதிய ஸ்மைலிகளால் குவியும் சர்ச்சை!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: வாட்ஸப்பில் புதிதாக வெளியாகியிருக்கின்ற ஸ்மைலிகள், புதிய சர்ச்சைக்கு வழிவகுக்கும் வகையில் அமைந்துள்ளன.
வாட்ஸப்பில் பொதுவாக மஞ்சள் நிற ஸ்மைலிகளும், மனித முகங்களும், கையில் காட்டும் செய்கைகளும் "யூத்" பயன்பாட்டில் அதிகம் உள்ளவை.

ஆனால் இப்போது செய்யப்பட்டுள்ள லேட்டஸ்ட் அப்டேட்டில், ஒவ்வொரு மனித முகமும் வெள்ளை, மாநிறம், கருப்பு என பல்வேறு கலர்களில் வந்துள்ளது. இதேதான் கையில் காட்டும் செய்கைகளுக்கும்.
இந்நிலையில் இந்த "ஸ்கின் டோன் அப்டேஷன்" தேவை தானா என்ற கேள்வி பல்வேறு தர்ப்பிலிருந்தும் பலமாக எழுந்துள்ளது.
இவர்கள் செய்திருக்கக் கூடிய இந்த அப்டேட், இளைஞர்கள் மத்தியில் இன வெறி செயல்களைத் தூண்டி விடக் கூடும் என்ற அச்சத்தை கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஈரான் பந்தர் அப்பாஸில் அமெரிக்க தாக்குதல்.. வேலையை காட்டிய டிரம்ப்.. அப்போ அமைதி எல்லாம் கனவுதான் -
ஆடிப்போன டிரம்ப்.. ஈரான் நினைத்தால்.. 1 வாரத்தில் 10 அணு ஆயுதங்கள் ரெடியாகும்.. வெளியான பரபர தகவல்! -
பெங்களூருவில் இப்படி ஒரு காதலியா? விடிய விடிய வாட்ஸ்-அப் வீடியோ கால்! பேரதிர்ச்சியில் ஐடி இன்ஜினீயர் -
அமெரிக்க பொருளாதாரம் அபாயத்தில் உள்ளதா? ஜகா வாங்கும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.. வெளியானது முக்கிய அறிகுறி! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள்












Click it and Unblock the Notifications