அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்.. பாதியில் வெளியேற்றப்பட்ட நிருபர்கள்!
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்க வெள்ளை மாளிகையில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து அங்கு பத்திரிகையாளர் சந்திப்பு நிறுத்தப்பட்டு நிருபர்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்க அதிபரின் வெள்ளைமாளிகையில், தினசரி பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளிக்கப்படுவது வழக்கம். இதற்காக பிரஸ் ரூம் ஒன்று உள்ளது. நேற்றும் அதேபோல பேட்டியளிக்கப்பட்டு வந்தது. அப்போது, அந்த அறையில் வெடிகுண்டு இருப்பதாக கூறி பத்திரிகையாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

தொலைபேசி அழைப்பு ஒன்றில் இந்த தகவல் வந்ததாக கூறப்பட்டது. மோப்ப நாய்கள் உதவியுடன், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சோதனை நடத்தியபோதிலும், வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதே நேரம் வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமா, முதல் குடிமகள் மிட்சல் ஒபாமா ஆகியோர் அவர்களின் அறைகளில் இருக்க அனுமதிக்கப்பட்டனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications