கொரோனா வைரஸின் 'பூர்வோத்திரம்'.. சீனா செல்கிறது உலக சுகாதார நிறுவன வல்லுநர் குழு
ஜெனிவா: கொரோனா வைரஸ் எப்படி உருவானது? எப்படி பரவ தொடங்கியது என்பது குறித்து ஆராய ஜனவரி மாதத்தில் சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் வல்லுநர் குழு செல்ல உள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,41,85,172. கொரோனாவால் உலகம் முழுவதும் 16,49,277 பேர் மாண்டு போயுள்ளனர்.

இத்தகைய கொடூர ஆட்கொல்லி நோயானா கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு சீனாவில் இருந்துதான் உலகம் முழுவதும் பரவியது. இருப்பினும் உலக சுகாதார நிறுவனமானது உலக நாடுகளுக்கு போதுமான முன்னெச்சரிக்கைகளை செய்யவில்லை என்பது குற்றச்சாட்டு.
இதனால் உலக சுகாதார நிறுவனத்துடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மல்லுக்கட்டி இருந்தார். இருப்பினும் ஒவ்வொரு கால கட்டத்திலும் உலக சுகாதார நிறுவனம், பல்வேறு எச்சரிக்கைகளை விடுத்தும் வந்தது.
இந்நிலையில் கொரோனாவின் தொடக்கம் என்ன என்பது தொடர்பாக ஆராய்வதற்காக சர்வதேச வல்லுநர் குழுவை உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு செல்ல உள்ளது. இந்த குழு ஜனவரி மாதம் சீனாவுக்கு சென்று ஆய்வு செய்யும்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications