காதலியை பலாத்காரம் செய்வதை லைவ் செய்த காமுக காதலன்
லண்டன்: இங்கிலாந்தில், தனது காதலியை பலாத்காரம் செய்ததை அவருக்குத் தெரியாமலேயே லைட் செய்து வெறித்தனமாக நடந்துள்ளார் ஒரு காதலர்.
ஒரு சாட் தளத்தில் இதை அவர் லைவ் செய்துள்ளார். இந்த அடாத செயலால் கர்ப்பமுற்ற அப்பெண் மூளை வளர்ச்சியில்லாத குழந்தையைப் பெற்றுள்ளார்.
அப்பெண்ணின் பெயர் சமந்தா மில்லர். 35 வயதாகிறது. இவரைக் கொடுமைப்படுத்திய காதலர் பெயர் சீன் ஜான்ஸ்டன். 43 வயதாகும் இவர் பலமுறை சமந்தாவை ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார்.
ஒருமுறை தனது வீட்டுக்கு வரவழைத்து கத்தி முனையில் அவரை பலாத்காரம் செய்துள்ளார். அப்போது பாலியல் பலாத்காரம் செய்ததை சாட் சைட்டில் நேரடியாகவும் ஒலிபரப்பியுள்ளார். சமந்தாவின் அழுகை, கதறல் உள்ளிட்டவற்றை லைவ் செய்துள்ளார்.
அதன் பின்னர் சமந்தா கர்ப்பமுற்றபோது அவரது வயிற்றில் உதைத்துள்ளார். இதனால் அந்தக் குழந்தை மூளை வளர்ச்சியில்லாமல் பிறந்தது.
பின்னர் தனது வீட்டு நாயைக் கூட்டி வந்து அதனுடன் சமந்தாவை உறவு கொள்ளக் கூறி மிரட்டியுள்ளார். மறுத்தால் அவரைக் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
இப்படி கடந்த 2 வருடமாக அக்கிரமம் செய்துள்ளார் சீன். அவரிடமிருந்து மீண்டு வந்த சமந்தா போலீஸில் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து சீன் கைது செய்யப்பட்டார். அவர் மீது 27 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அனைத்திலும் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications