பலாத்காரம் செய்யப்பட்டதை இன்ஸ்டாகிராமில் லைவாக எழுதிய யு.எஸ். பெண்
கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவுக்கு சென்ற இடத்தில் பாலியல் பாலத்காரம் செய்யப்பட்டதை அமெரிக்க பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் லைவாக எழுதியுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரைச் சேர்ந்தவர் ஆம்பர் அமூர்(27). பலாத்காரத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து வருபவர். இந்நிலையில் பலாத்காரத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ய அவர் தென்னாப்பிரிக்காவில் உள்ள கேப்டவுனுக்கு சென்றுள்ளார்.

அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர் ஷகிர் என்பவருடன் சேர்ந்து குளிக்க சம்மதித்துள்ளார். குளியல் அறையில் வைத்து ஷகிர் ஆம்பரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் ஆம்பர் மயக்கம் அடைந்துள்ளார். கண் விழித்த அவர் தனக்கு நடந்த கொடுமையை நினைத்து அழுதுள்ளார்.
அழுதவர் தன்னை செல்ஃபி எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் போட்டு குளியல் அறையில் தான் பலாத்காரம் செய்யப்பட்டதை விரிவாக தெரிவித்துள்ளார். நிறுத்து நிறுத்து என்று நான் அவரை கெஞ்சினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. நிறுத்து நிறுத்து என்று கூறி நான் அழத் துவங்கினேன், பலாத்காரம் செய்யப்பட்டதில் நான் மயக்கம் ஆனேன்.

எனக்கு மயக்கம் தெளிந்த பிறகு வந்து அவர் என்னை ஷவரில் நிற்கவைத்து தடயத்தை அழித்துவிட்டார் என்று ஆம்பர் தெரிவித்துள்ளார். பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் அதை மறைக்கத் தேவையில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications