12 வயது சிறுமியை கதறக் கதற பலாத்காரம் செய்த ஐஎஸ் தீவிரவாதிகள்
ராக்கா: 12 வயது சிறுமியை தீவிரவாதிகள் கதறக் கதற பாலியல் பலாத்காரம் செய்ததை தன்னால் மறக்க முடியாது என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பியுள்ள 18 வயது பெண் தெரிவித்துள்ளார்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் எசிதி இன பெண்கள், சிறுமிகளை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். அவர்களை செக்ஸ் அடிமை சந்தைகளில் விற்பனை செய்கிறார்கள். இந்நிலையில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து 18 வயது அமல் என்ற பெண் தப்பி வந்துள்ளார்.
அவர் தீவிரவாதிகள் பிடியில் அனுபவித்த கொடுமைகள் பற்றி கூறுகையில்,

கடத்தல்
கடந்த 2014ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நான் உள்பட எனது குடும்பத்தார் 14 பேரை சிஞ்சாருக்கு கடத்திச் சென்றனர். அங்கிருந்து தால் பகுதிக்கு அழைத்துச் சென்றனர்.

கொலைகள்
என்னை என் குடும்பத்தாரிடம் இருந்து பிரித்துவிட்டனர். சிஞ்சாரில் தீவிரவாதிகள் பலரை கொலை செய்தனர். சாலையோரங்கள் எல்லாம் பிணங்களாக கிடந்ததை என்னால் மறக்கவே முடியாது.

பலாத்காரம்
சிஞ்சாரில் தீவிரவாதிகள் 12 வயது சிறுமியை ஈவு இரக்கமில்லாமல் கதறக் கதற பலாத்காரம் செய்தனர். அந்த கொடுமையை என்னால் மறக்கவே முடியாது என்றார் அமல்.

மிளகுப்பொடி
28 வயது ரூபாவை தீவிரவாதிகள் கடத்தி 40 வயது நபருக்கு விற்றுவிட்டனர். ரூபாவின் 3 வயது அக்கா மகளுக்கு அரபு மொழி பேசத் தெரியவில்லை என்று அந்த 40 வயது நபரின் மனைவி குழந்தையின் வாயில் மிளகுப் பொடியை போட்டு நீர் கொடுக்காமல் ஒரு அறையில் பூட்டியுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications