என் கணக்குப்படி பாஜகவுக்கு 300 சீட் கிடைக்கலாம்.. சிகாகோவிலிருந்து ராம்தேவ் தகவல்

இதுகுறித்து அவர் கூறுகையில், நரேந்திர மோடி தலைமையிலான பாஜக 2014 பொதுத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும். 100 சதவீதம் இது உறுதியானது. மோடி தலைமையில்தான் பாஜக ஆட்சி அமையும்.
இந்தியா, ஒரு புரட்சிக்கும், மாற்றத்திற்கும் தயாராகி விட்டது. வரும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸுக்கு 100 இடங்கள்தான் கிடைக்கும். பாஜகவுக்கும், அதன் கூட்டணிக்கும் 250 முதல் 300 இடங்கள் வரை கிடைக்கும்.
இந்திய அரசியல் வரலாற்றில் 2014ம் ஆண்டு புதிய வரலாறு படைக்கும் என்றார் ராம்தேவ்.
சரி, ஹீத்ரு விமான நிலையத்தில் உங்களைத் தடுத்து வைத்து விசாரித்தார்களே என்ற கேள்விக்கு, என்னை அந்நிய மண்ணில் வைத்துக் கைது செய்ய மத்திய அரசு முயல்கிறது. அந்த சதியின் ஒரு பகுதிதான் இது என்றார் அவர்.
சுவாமி விவேகானந்தரின் 150வது பிறந்த நாள் நாள் சிகாகோவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் பங்கேற்பதற்காகவே ராம்தேவ் இங்கு வந்துள்ளார்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி!












Click it and Unblock the Notifications