சிகரெட் திருடியதை தட்டிக் கேட்ட தந்தையைக் குத்திக் கொன்ற மகன் கைது
Subscribe to Oneindia Tamil
அபுஜா: ஒரு சிகரெட்டுக்காக தனது தந்தையை கத்தியால் குத்திக் கொன்ற 25 வயது மகனை நைஜீரிய போலீசார் கைது செய்துள்ளனர்.
நைஜீரியாவின் எடோ மாநிலத்தில் உள்ள எட்சக்கோ பகுதியை சேர்ந்த 25 வயது வாலிபர் மோமோடு. சம்பவத்தன்று இவர் தனது தந்தையின் பாக்கெட்டில் இருந்து சிகரெட் ஒன்றைத் திருடியுள்ளார்.
மகனின் திருட்டைக் கண்டுபிடித்த தந்தை இது தொடர்பாக மகனைத் திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. இதில் ஆத்திரமடைந்த மோமோடு, தனது தந்தையைக் கத்தியால் குத்தி விட்டு தலைமறைவானார்.
இதில் படுகாயமடைந்த தந்தை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், மோமோடுவைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ஒரே ஒரு சிகரெட்டிற்காக தந்தையை மகனே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications