100 பிள்ளைகள் வேண்டி பெண்கள் பலாத்காரம்... ஜிம்பாப்வே பாதிரியாருக்கு 50 ஆண்டுகள் சிறை
Subscribe to Oneindia Tamil
ஹாராரே: அதிகக் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையில் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப் பட்ட ஜிம்பாப்வே பாதிரியாருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப் பட்டுள்ளது.
ஜிம்பாப்வே நாட்டை சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியார் ராபர்ட் மார்டின் கும்புரா (57). ஏற்கனவே மணமான இவருக்கு 11 மனைவிகளும், 30 குழந்தைகளும் உள்ளனர். 100 குழந்தைகள் பெற்று சாதனை புரிய விரும்பியுள்ளார் ராபர்ட்.
இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இவர் மீது நான்கு பெண்கள் பாலியல் குற்றச்சாட்டைத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ராபர்ட் மீது பாலியல் பலாத்கார வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி ஹோசக் முஜாயா குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார் ராபர்ட்டுக்கு 50 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications