திமுகவில் ஒருவர் கூட நாத்திகர் இல்லை.. அத்திவரதரை தரிசிக்க ஸ்டாலின் வருவார்... தமிழிசை
காஞ்சிபுரம்: திமுக தலைவர் ஸ்டாலினும் விரைவில் அத்திவரதரை தரிசிக்க வருவார் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், அத்திவரதரை இன்று தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுகவில் ஒருவர் கூட நாத்திகர் இல்லை என்று தெரிவித்தார்.

திமுக தலைவர் ஸ்டாலினும் விரைவில் அத்திவரதரை தரிசிக்க வருவார் என்று குறிப்பிட்ட அவர், ஸ்டாலின் வந்தால் வரவேற்பதாக கூறினார். அத்திவரதர் தமிழகத்தில் ஆன்மீக புரட்சி ஏற்படுத்தி கொண்டு இருக்கிறார் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, சென்னையில் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், வைகோவின் எதிர்மறை பேச்சு கண்டனத்திற்குரியது என்றும், சோமாலியா, நாகஷாகியுடன் தமிழகத்தை ஒப்பிடுவதை வைகோ நிறுத்தி கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.
வைகோ நினைப்பது போல் தமிழகம் எந்த அழிவுப்பாதையிலும் செல்லவில்லை, பாமர மக்களுக்கான பிரதமர் மோடியின் திட்டங்களை வைகோ படித்து பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த தேவையான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் பேசினார்.
-
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
வைகோ பெட்டி படுக்கையுடன் தவெக செல்ல தயார்.. மதிமுக குறித்து புட்டுபுட்டு வைத்த மல்லை சத்யா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications