குமரியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்... பதக்கங்களை வழங்கி கௌரவித்தார் கலெக்டர்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

குமரியில் குடியரசு தினவிழா கொண்டாட்டம்.
குமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டு அரங்கத்தில் குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு வடநேரே தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மேலும் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு 26 பயனாளிகளுக்கு சுமார் 20 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

சிறப்பாக பணியாற்றிய 65 காவல்துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் பதக்கமும், அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்களுக்கு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து, பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் ஸ்ரீ நாத், மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி மற்றும் அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications