மார்ச் 1ம் தேதி கன்னியாகுமரி வருகிறார் மோடி… பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
கன்னியாகுமரி: தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக பிரதமர் மோடியின் கன்னியாகுமரி விழா நடைபெறும் மைதானத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி பல்வேறு இடங்களுக்குச்சென்று புதிய திட்டங்களையும் அறிவித்து பணிகள் முடிந்த திட்டங்களையும் துவக்கி வைத்து வருகிறார். இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப்ரவரி 19ம் தேதி வருவதாக இருந்த நிகழ்ச்சியானது மார்ச் 1ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா பாலிடெக்னிக் மைதானத்தில் பிரதமர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றும் பந்தல் மற்றும் பிரமாண்ட மேடை அமைக்கப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் தாமரை வடிவிலான சிற்பமும் அமைக்கப்பட்டு வருகிறது.

அவர் வரும் நாள் அறிவிக்கப்பட்டதில் இருந்தே 24 மணிநேரமும் போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மைதானத்தின் 4 பக்கமும் துப்பாக்கி ஏந்திய போலிசார் பாதுகாப்புக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகளுக்கு கொண்டுவரும் பொருட்களும் கடுமையான சோதனைக்குட்படுத்தப்படுகின்றன. மெட்டல் டிடெக்டர்கள் கொண்டு தீவிர சோதனைக்கு பின்னரே அவை மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications