வடகிழக்கு பருவமழை.. குமரி, மதுரை மாவட்டங்களில் நல்ல மழை.. டெல்டா மாவட்டங்களில் எப்போது?
குமரி: வடகிழக்கு பருவமழையால் குமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த மழை அக்டோபர் மாதமே தொடங்க வேண்டியது.

எனினும் சாதகமான சூழல் நிலவாததால் மழை தாமதமானது. இந்நிலையில் நேற்று முதல் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கன்னியாகுமரி, நாகர்கோவில், தக்கலை, குழித்துறை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி, தருமபுரி, மதுரை ஒத்தக்கடை, மேலூர், அழகர் கோவில் ஆகிய பகுதிகளிலும் மழை நேற்று நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது.
பழையாறு, பூம்புகார், தரங்கம்பாடி ஆகிய பகுதிகளில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடல் சீற்றம் காரணமாக மீன் பிடிக்க செல்லவில்லை.
இதனால் 750 விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. 2 நாட்களுக்கு பிறகு நாட்டு படகு மீனவர்கள் சென்றனர். தஞ்சை, திருவாரூர், நாகை, நெல்லை, குமரி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications