சாலையோரம் காரை நிறுத்தியது தப்பாபோச்சு... சிக்கினார் போலி தாசில்தார்
Recommended Video

கரூர் : கரூர் அருகே வசூல் வேட்டையில் ஈடுபட்டு வந்த போலி தாசில்தார் கைது செய்யப்பட்டுள்ளார் .
மதுரை ஒத்தைக்கடை பகுதியை சேர்ந்தவர் பழனிவேலு (35). இவர் நேற்று இரவு கருர் அடுத்த புன்னம்சத்திரம் ஓலப்பாளையம் அருகே சாலை ஓரத்தில் காரை நிறுத்தி விட்டு தூங்கியுள்ளார். அந்த கார் தமிழ்நாடு அரசு என்ற ஸ்டிக்கர் மற்றும் எம்பளத்துடன் கார் இருந்துள்ளது.

நீண்ட நேரம் அந்த கார் அதே இடத்தில் நின்று இருந்ததை கண்ட ரோந்து போலீசார் காரில் இருந்தவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது, காரில் இருந்த பழனிவேலு தான் ஒரு தாசில்தார் என கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் தாசில்தார் என கூறி ஏமாற்றி வந்தது தெரிய வந்தது.

மேலும், இவர் மதுரை மாவட்டத்தில் தாசில்தார் வேன் ஓட்டுநராக தற்காலிக பணியில் இருந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, காரை பறிமுதல் செய்த போலீசார் போலி தாசில்தார் பழனிவேலுவை கைது செய்து கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது, 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications