என்ன நல்லது செய்தீர்கள்… வாக்கு சேகரிக்க சென்ற காங்., வேட்பாளர் ஜோதிமணிக்கு எதிர்ப்பு
கரூர்: வாக்கு சேகரிக்க சென்ற முன்னாள் அமைச்சரும், தி.மு.க மாவட்ட பொறுப்பாளருமான செந்தில் பாலாஜிக்கும், காங்கிரஸ் கரூர் வேட்பாளர் ஜோதி மணிக்கும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் பதவியை, அமமுக- வில் இருந்து பிரிந்து வந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கொடுத்ததில் இருந்தே, அம்மாவட்ட திமுக வினரிடையே அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கரூர் ஒன்றியத்திற்குட்பட்ட சோமூர் பகுதியில் வாக்கு சேகரிக்க சென்ற செந்தில் பாலாஜிக்கும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணிக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காவல்துறையின் பாதுகாப்போடும், ராணுவ பாதுகாப்போடும் தான் இனி செந்தில் பாலாஜியும், ஜோதிமணியும் வாக்குகள் சேகரிக்க முடியும் என அக்கட்சி நிர்வாகிகள் காதுபட பேசியதாக தெரிகிறது.
மேலும், வாங்கல், சோமூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு நீங்கள் ( செந்தில் பாலாஜி ) அமைச்சராக இருக்கும் போது என்ன நல்ல திட்டங்கள் செய்தீர்கள் என்றும் முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர்












Click it and Unblock the Notifications