பயில்வான் ரங்கநாதன் எல்லை மீறி பேசுறாரு.. நாங்களும் மனுசங்கதான் - நடிகை ஆல்யா மானசா குமுறல்
கரூர்: சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகள் குறித்து விமர்சனம் என்ற பெயரில் எல்லை மீறி நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசுவது மிகவும் தவறு என்று சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா தெரிவித்து உள்ளார்.
Recommended Video
"லிட்டில் வீ" என்ற பெயரில் பல் மருத்துவமனை தமிழகத்தில் சென்னை, கோவை மாநகரங்களில் தொடங்கி செயல்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் - கோவை சாலையில் இந்த மருத்துவமனையின்
புதிய கிளை மருத்துவர் ஷிஃபா தலைமையில் இன்று தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா குத்து விளக்கேற்றி மருத்துவமனையை தொடங்கி வைத்தார். அப்போது தனது மருத்துவ முறை குறித்து மருத்துவர் ஷிஃபா செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகை ஆல்யா மானசா எதிர்காலத்தில் பல் சிகிச்சை முறையில் "தடுப்பு குழந்தை பல் மருத்துவம்" சிறப்பான நிலையை எட்டும் என்றார். அவரிடம் நடிகர் பயில்வான் ரங்கநாதன் திரையுலக பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் குறித்து தெரிவித்து வரும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஆல்யா மானசா, "சினிமா மற்றும் சின்னத்திரை நடிகைகள் குறித்து விமர்சனம் என்ற பெயரில் எல்லை மீறி நடிகர் பயில்வான் ரங்கநாதன் பேசுவது மிகவும் தவறு. நாங்களும் மனிதர்கள் தான் எங்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு. நடிகர் பயில்வான் ரங்கநாதன் இவ்வாறு பேசுவது வருத்தமளிப்பதாக உள்ளது." என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications