ஜோதிமணி எம்.பி. மாட்டுவண்டி ஓட்ட.. நின்று கொண்டே ராகுல் பயணிக்க.. அடடே.. 'கலகல' கரூர்
கரூர்: தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை மாட்டுவண்டியில் ஏற்றிக் கொண்டு கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி, இரட்டை மாட்டு வண்டியை ஓட்டி வந்த நிகழ்வை பார்த்த கரூர் விவசாயிகள் ஆராவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
Recommended Video
தமிழகத்தில் கோவை, திருப்பூரை தொடர்ந்து இன்று கரூர் பகுதியில் 3-வது நாளாக ராகுல் காந்தி பிரசாரம் செய்தார். கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம், வாங்கல் பகுதியினை அடுத்த மாரிக்கவுண்டன்பாளையத்தில் விவசாயிகளுடன் ராகுல் காந்தி கலந்துரையாடினார்.

இந்நிகழ்வில் மத்திய அரசின் விவசாயிகள் சட்டம், பணமதிப்பிழப்பு நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுடன் ராகுல் காந்தி விரிவாக கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சிக்கு செல்லும் போது காரை நிறுத்தி விட்டு மாட்டுவண்டியில் ஏறி பயணம் செய்தார் ராகுல்.

ராகுல் பயணித்த இந்த இரட்டை மாட்டுவண்டியினை கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஓட்டினார். சுமார் 500 மீட்டர் தொலைவில் ராகுல்காந்தி மாட்டுவண்டியில் நின்ற படி விவசாயிகளைப் பார்த்து கையசைத்து சென்றதும், அந்த மாட்டுவண்டியை கரூர் எம்.பி. ஜோதிமணி ஓட்டி வந்ததையும் பார்த்த விவசாயிகள் ஆராவாரம் செய்தனர்.
டெல்லியில் இருந்து வந்த ராகுல்காந்தி நமது இரட்டை மாட்டுவண்டியில் வந்துள்ளாரே என்று விவசாயிகள் வியப்புடன் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications