முதியோருக்கும் "ஆசை" இருக்கும்ல.! 100 பேருடனான உடலுறவுக்கு பிறகு.. ஆபாச பட நடிகை வீசிய அடுத்த வெடி
லண்டன்: பிரபல இங்கிலாந்து ஆபாசப் பட நடிகை லில்லி பிலிப்ஸ் என்பவர் ஏற்கனவே ஒரே நாளில் 100 ஆண்களுடன் உடலுறவு கொண்டு சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். இதற்கிடையே அடுத்தகட்டமாக முதியோர் இல்லங்களைக் குறிவைக்கும் லில்லி, அங்குள்ளவர்களுக்கு நல்ல நேரத்தைத் தரப் போவதாகக் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் பிரபல ஆபாசப் பட நடிகை லில்லி பிலிப்ஸ். 23 வயதே ஆன இவர் கடந்த சில மாதங்களாகவே வரிசையாகப் பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். தனது பாலோயர்ஸ் எண்ணிக்கையை அதிகரிக்க இவர் செய்யும் செயல்கள் இப்போது இணையத்தில் விவாதமாக மாறி வருகிறது. சமீபத்தில் தான் ஒரே நாளில் 100 ஆண்களுடன் உடலுறவு கொண்டு இவர் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார்.

82 வயது ஸ்டீவ்
இப்போதை அடுத்த வெடியைத் தூக்கி வீசியுள்ளார். அதாவது வயதான ஆண்களின் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போவதாக அறிவித்துள்ளார். இதற்காகவே இவர் சமீபத்தில் தனது வயதான ரசிகரான ஸ்டீவ் என்பவரை அங்குள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சந்தித்துள்ளார்.. இந்த ஸ்டீவுக்கு 82 வயதாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. பேஸ்புக் தளம் மூலம் ஸ்டீவ்வை சந்தித்ததாகவும் இப்போது அவரது தேவைகளைப் பூர்த்தி செய்யப் போவதாகவும் சொல்லி பகீர் கிளப்பியிருக்கிறார்.
அவர் சமீபத்தில் தான் 60 வயதைத் தாண்டியவர்களின் "ஆசையை" நிறைவேற்றப் போவதாக அறிவித்து இருந்தார். இதை சமூக சேவை எனக் குறிப்பிட்ட அவர், யாராக இருந்தாலும் இதற்குத் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் குறிப்பிட்டு இருந்தார். அதன் பிறகே அவர் ஸ்டீவை சந்தித்தாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
பகீர் கிளப்பிய ஆபாசப் பட நடிகை லில்லி
முதியோர் இல்லத்திலிருந்து லில்லி இன்னொரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் ஸ்டீவுக்கு திருப்திகரமான நேரத்தை வழங்கியது மட்டுமின்றி, அவரது வயதான நண்பர்களையும் மகிழ்வித்ததாகக் கூறியிருக்கிறார். அதில் அவர், "இன்று நான் முதியோர் இல்லத்தில் இருக்கிறேன். என்னுடைய மூத்த ரசிகரைப் பார்க்க இங்கு வந்தேன்.. எனக்கு ஒருவர் யாராக இருந்தாலும் எந்த வயதாகவும் எப்படி இருந்தாலும் முக்கியம் இல்லை எனச் சொல்லி இருந்தேன். அது உண்மை என்பது இதன் மூலம் புரிந்து கொண்டு இருப்பீர்கள்.
இந்த மூத்த ரசிகரை பேஸ்புக் வழியாகக் கண்டுபிடித்தேன். நான் அவருடைய முகவரியைக் கேட்டபோது, அவர் உண்மையில் எனக்கு ஒரு முதியோர் இல்லத்தின் முகவரியை அனுப்பினார். நான் இங்கே அவருடனும் அவருடைய நண்பர்களுடனும் இருக்கிறேன். அவர்களுக்குத் திருப்திகரமான ஒரு அனுபவத்தை வழங்கப் போகிறேன்" எனச் சொல்லி இணையத்தை அதிர வைத்துள்ளார்.
தாராளமா தொடர்பு கொள்ளலாம்
அத்தோடு நிறுத்தாமல், "இந்த வாரம் முழுக்க நான் என மூத்த ரசிகருடன் இருக்கப் போகிறேன். எனவே, உங்களுக்கு 60 அல்லது 70 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் தாராளமாக என்னைத் தொடர்பு கொள்ளலாம். நான் உங்களைப் பார்க்க வருவேன். குறிப்பாக நர்சிங் ஹோம்களில் உள்ள ஆண்களால் தான் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடிவதில்லை. அவர்களுடன் நேரத்தைச் செலவிடவே விரும்புகிறேன்" என்று கூறியிருக்கிறார்.
கைது செய்ய வலியுறுத்தல்
லில்லியின் இந்த பேச்சு இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. அங்கேயே பலரும் லில்லிக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஏனென்றால் லில்லி அப்பாவி முதியவர்களைத் தனது சுய விளம்பரத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதாகச் சாடியுள்ளனர். இதுவும் ஒரு குற்றம் தான் என்றும் லில்லியை கைது செய்ய வேண்டும் என்றும் பலரும் சாடி வருகிறார்கள்.
-
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications