மருத்துவர்களுக்கு மரியாதை.. லண்டன் மருத்துவமனையில் இன்று அசத்தப்போகும் மதுரை அலப் 'பறை'
லண்டன்: கொரோனாவுக்கு எதிராக முன் களத்தில் நின்று போரிட்டு வரும், மருத்துவர்களையும், மருத்துவ பணியாளர்களையும் ஊக்கப்படுத்துவது மற்றும் கவுரவப்படுத்தும் விதமாக, மதுரை அலப் 'பறை' குழுவினர் இன்று இரவு, லண்டன் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில், பறை இசை ஒலிக்க உள்ளனர்.
Recommended Video
லண்டனில் பறை இசை குறித்த விழிப்புணர்வு மற்றும் செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது, மதுரை அலப்பறை அமைப்பு. Madurai Alapparai என்ற பெயரில் பேஸ்புக் பக்கமும் நடத்தி வருகிறது இந்த குழு.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பில், மக்கள் சேவையே மகேசன் சேவை என்று தன்னலம் மறந்து சமூக பணியாற்றும் அனைத்து மருத்துவர்கள் & செவிலியர்கள் மற்றும் அனைத்து சமூக பணியாளர்களையும் பாராட்டும் விதமாக மே 21 அன்று இரவு 8 மணிக்கு "மதுரை அலப்பறை" குழுவினர் தமிழர்களின் இசையான பறை இசை பாராட்டிசையாக இசைக்கப்படும் . இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

லண்டன், King George Hospital என்ற பிரபல மருத்துவமனையில் வைத்து அந்த நாட்டு நேரப்படி இரவு 8 மணிக்கு, இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
இந்திய நேரப்படி, இது வெள்ளிக்கிழமை அதிகாலை 12.30 மணியாகும்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications