நண்பனின் மனைவி மீது ஒரு கண்.. நள்ளிரவு.. துப்பாக்கி முனையில் பெண்ணை நாசம் செய்த 4 பேர்.. உ.பி. ஷாக்
நண்பனின் மனைவியை 4 பேர் வீடு புகுந்து நாசம் செய்துள்ளனர்
லக்னோ: நண்பனின் மனைவியை 4 பேரும் வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர்.. பின்னர் கத்தியால் கழுத்தையும் அறுக்க முயன்றுள்ளனர்.. தப்பி சென்ற இவர்களை உபி போலீசார் தேடி வருகிறார்கள்.
உத்திரபிரதேச மாநிலம் பரேலி நகருக்கு அருகே அமைந்துள்ள சிரொளலி என்ற கிராமத்தை சேர்ந்த 5 பேர் நெருங்கிய நண்பர்கள்.. சின்ன வயசில் இருந்தே பழக்கம்.. ஒன்றாக சுற்றி திரிந்தவர்கள்.

இவர்களில் ஒருவருக்கு மட்டும் திருமணம் ஆனது.. மற்ற 4 பேரும் நண்பனை பார்க்க அடிக்கடி வீட்டுக்கு செல்வார்கள்.. அப்போதுதான் உயிர் நண்பனின் மனைவி மீது 4 பேரின் பார்வையும் விழ தொடங்கியது. ரொம்ப நாளாகவே மனைவி மீது ஒரு கண் வைத்திருந்தனர்.. இதற்காக பிளான் பண்ணி நண்பனை ஜெயிலுக்கு அனுப்பவும் முடிவு செய்தனர்.
அதற்காக 1 கிலோ போதை பொருளை நண்பன் கடத்திவிட்டதாக போலீசில் பொய் புகார் அளித்தனர்.. அதன்படி போலீசாரும் அந்த அப்பாவியை பிடித்து ஜெயிலில் அடைத்துவிட்டனர். இப்போது, 4 பேரும் நண்பனின் வீட்டுக்கு நடு இரவில் கிளம்பி சென்றனர்.. கையில் துப்பாக்கியையும் கொண்டு போனார்கள்.
துப்பாக்கி முனையில் அந்த பெண்ணை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். இறுதியில் அவரது கழுத்தை அறுக்க முயன்றுள்ளனர்.. ஆனால் அந்த பெண் தொடர்ந்து கத்தி கூச்சலிட்டு கொண்டே இருந்ததால், 4 பேரும் தப்பி ஓடிவிட்டனர். தப்பி செல்லும் போது இதுபற்றி யாரிடமாவது கூறினால் உன்னைக் கொன்று விடுவோம் என்று மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதனால் பயந்து போன அந்தப் பெண் 2 நாட்கள் கழித்தே போலீசாரிடம் இது பற்றி புகார் அளித்துள்ளார்... போலீசாரும் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகிறார்கள்.. ஒன்னுக்குள் ஒன்றாக பழகி வந்த நண்பர்களே ஸ்கெட்ச் போட்டு நண்பனை சிறைக்கு அனுப்பி விட்டு மனைவியை சீரழித்த கொடூரம் உபியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications