சடலங்களுடன் உறவு கொள்ள பிடிக்கும்.. வீடியோவும் எடுப்பேன்.. சைக்கோ கொலைகாரன் பரபர வாக்குமூலம்
கொலைகளை செய்து, பிணங்களுடன் ஒருவர் உறவு வைத்து கொள்வாராம்
லக்னோ: "சடலங்களுடன் உடலுறவு வைத்து கொள்வது என் பழக்கம்.. கொலையும் செய்துவிட்டு, பிணங்களுடன் உறவும் வைத்து கொண்டு, அதை வீடியோவும் எடுத்து கொள்வேன்" என்று பகீர் வாக்குமூலம் தந்துள்ளார் சைக்கோ நஸ்ருதீன்.. இப்போது கைதாகி ஜெயிலில் உள்ளார்!
உத்தரபிரதேசத்தின் அசாம்கர் முபாரக்பூர் பகுதியில் தம்பதி வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 குழந்தைகள்! இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிகள் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். குழந்தைகள் இறந்த நிலையிலும், ஒரு சிறுவன் படு காயங்களுடனும் போராடி கொண்டிருந்தான். தகவலறிந்து போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர். குற்றவாளிகளையும் தேடி வந்தனர்.

அப்போது சிக்கியவர்தான் நஸ்ருதீன்.. 38 வயதுடைய நபர்.. தலைமறைவாக இருந்த இவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணையை ஆரம்பித்தனர்.பல திடுக்கிடும் தகவல்கள் இவரிடம் வெளியானது.
"அந்த வீட்டிற்குள் நடுராத்திரி அத்துமீறி உள்ளே போனேன்.. அங்கு தூங்கி கொண்டிருந்த 30 வயது பெண்ணையும், அவரது கணவரையும் கொன்றுவிட்டேன்.. பிறகு அந்த பெண்ணின் சடலத்துடன் உறவு வைத்து கொண்டேன்.. அப்போதும் என் வெறி அடங்கவில்லை.. அதனால், அதே ரூமில் தூங்கி கொண்டிருந்த 4 மாத குழந்தையையும் கொன்றுவிட்டேன்.
இன்னொரு ரூமில் 10 வயது மகள் இருந்தாள்.. அவளையும் பலாத்காரம் செய்துவிட்டேன்.. இந்த கொலைகளை செய்ய 3 மணி நேரம் ஆனது.. எல்லாரும் இறந்துவிட்டதும், அந்த சடலங்களுடன் உறவு வைத்து கொண்டேன்.. அதை என் செல்போனிலும் வீடியோ எடுத்துக்கிட்டேன்... அந்த வீடியோவை என் மச்சினிச்சிக்கும் போட்டு காட்டினேன்." என்று தெரிவித்ததும் போலீசார் உறைந்து போயினர்.
இந்த கொலைகளை போலீசாரும் உறுதி செய்தனர்.. இந்த கொலைகளை கூர்மையான கத்தி வைத்து நஸ்ருதீன் செய்ததும், பெரிய கற்களால் வைத்து அவர்களை அடித்து கொன்றதும் போலீசார் கண்டறிந்தனர். அதுமட்டுமில்லை.. இதே போன்ற கொலைகள், சடலங்களுடன் உறவு என ஹரியானா, டெல்லி மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் நடத்தியது இதே நஸ்ருதீன்தான் என்றும் தெரியவந்துள்ளது.
காமவெறியின் தலைதூக்க.. பிணத்துடன் உடலுறவு கொண்டு.. குலைநடுங்க வைக்கும் இந்த செயல் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா?












Click it and Unblock the Notifications