உ.பி: கொள்ளைபோகும் தக்காளி! Special Tomato Force தான் வழி! அட்வைஸ் செய்யும் அகிலேஷ் யாதவ்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் தக்காளி கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக் தக்காளி பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப் படையை சிறப்பு தக்காளி படையாக மாற்ற வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வலியுறுத்தி உள்ளார்.
நாடு முழுவதும் தக்காளி விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது. தக்காளி விலையை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. வட இந்திய மாநிலங்களில் தக்காளி விற்பனை செய்யும் கடைக்காரர்கள் பெரும் அச்சத்துடன் வாழவேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் தக்காளி விற்பனை செய்பவர்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால் சமாஜ்வாதி கட்சி தொண்டர் ஒருவர் தக்காளி கடைக்கு பவுன்சர்களை நியமித்தது பெரும் சர்ச்சையானது. தக்காளி விற்பனைக்கு பவுன்சர்களை நியமித்தது தவறு; பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கக் கூடியது என சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தின் ஃபதேபூர் மாவட்டத்தில் காய்கறி கடைகளில் 26 கிலோ தக்காளி, 25 கிளோ மிளகாய், 8 கிலோ இஞ்சி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடை உரிமையாளர்களான நயீம் கான், ராம்ஜி இருவரும் போலீசில் புகார் கொடுத்தனர். இதனையடுத்து விசாரணை நடத்திய போலீசார் தக்காளி கொள்ளையர்கள் 2 பேரை கைது செய்துள்ளனர்.

இச்சம்பவத்தை சுட்டிக்காட்டி தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், தக்காளி விற்பனைக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சிறப்பு அதிரடிப் படை Special Task Force' என்பதை சிறப்பு தக்காளி படையாக "Special Tomato Force " ஆக மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications