உ.பி.யில் பலாத்கார வழக்கில் சிக்கிய மேலும் ஒரு பாஜக எம்.எல்.ஏ. ! போலீசார் வழக்கு பதிவு
லக்னோ: உத்தர்ரப்பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏ. ரவீந்தரநாத் திரிபா உள்ளிட்ட 6 பேர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 40வயது பெண் ஒருவர் அண்மையில் போலீசில் ஒரு புகார் அளித்திருந்தார். அதில் 2017-ம் ஆண்டு படோஹி தொகுதி எம்.எல்.ஏ. ரவீந்தரநாத் திரிபா உள்ளிட்ட 6 பேர் ஹோட்டல் அறை ஒன்றில் அடைத்து வைத்து 1 மாதமாக பலாத்காரம் செய்தனர் என கூறியிருந்தார்.

இதனால் தாம் கர்ப்பமானதாகவும் பின்னர் அதை கட்டாயப்படுத்தி கலைத்தனர் என்றும் அப்பெண் குற்றம்சாட்டியிருந்தார். இது தொடர்பான ஆதாரங்களையும் அவர் போலீசிடம் ஒப்படைத்தார்.
இந்நிலையில் இன்று பாஜக எம்.எல்.ஏ. ரவீந்தரநாத் திரிபா உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனடிப்படையில் பாஜக எம்.எல்.ஏ. விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே உ.பி.யில் பலாத்கார வழக்கில் பாஜக எம்.எல்.ஏ. குல்தீப் சேங்கர் சிக்கி சிறையிலடைக்கப்ப்ட்டார். அவர் பாஜகவில் இருந்தும் நீக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications