சைக்கிள் சின்னத்துக்கு ஓட்டு போட சொல்வியா.. தேர்தல் அதிகாரியை அடித்து துவம்சம் செய்த உ.பி. பாஜகவினர்
Recommended Video
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதியின் சைக்கிள் சின்னத்துக்கு ஓட்டு போடுமாறு சொன்னதாக தேர்தல் அதிகாரியை பாஜக தொண்டர்கள் அடித்து துவம்சம் செய்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 117 தொகுதிகளில் மக்களவை தேர்தல் 3ம் கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது.

மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா, கேரளம், கர்நாடகம், கோவா, ஒடிசா, சத்தீஸ்கர், அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத் தொகுதியிலும் வாக்குப்பதிவு நடந்து வருகிறது. அங்கு வாக்குச்சாவடி பூத் எண் 231இல் இருந்த தேர்தல் அதிகாரி ஒருவர், சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு வாக்களிக்க வந்த மக்களிடம் கூறினாராம்.
#WATCH Moradabad: BJP workers beat an Election Official at booth number 231 alleging he was asking voters to press the 'cycle' symbol of Samajwadi party pic.twitter.com/FokdXCAJ1z
— ANI UP (@ANINewsUP) 23 April 2019
இதுபற்றி தகவல் பரவவே, பாஜக தொண்டர்கள் வரை பிடித்து சுற்றிவளைத்து தாக்க ஆரம்பித்தனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விலக்கிவிட முயன்றனர். எனினும் தேர்தல் அதிகாரியை அவர்கள் தொடர்ந்து தாக்கிய வண்ணம் இருந்தனர். இதனால் மொராதாபாத் வாக்குச்சாவடியில் பரபரப்பு நிலவுகிறது.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications