மதுரை முழுக்க பறந்து வரும் சிறிய ரக விமானங்கள்.. ஆச்சர்யப்படும் மக்கள்... சூப்பர் முயற்சி
மதுரை: மதுரை மாநகர் பகுதியில் சிறிய ரக விமானங்களில் ஒலிபெருக்கி பொருத்தி கொரோனா குறித்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது. மாநகர காவல் துறையின் புதிய முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Recommended Video
மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா பாதிப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது, இதனை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாநகராட்சி மற்றும் மாநகர காவல் துறை சார்பாக பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகர காவல்துறை மூலம் மதுரை மாநகர் பகுதியில் இருக்கக்கூடிய 22 காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கும் வகையில் சிறிய ரக விமானங்களில் ஒலிபெருக்கியை பொருத்தி பறக்க விடுகிறார்கள்.

கொரோனா குறித்தும் அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து சமூக இடைவெளியை எவ்வாறு பின்பற்றப்படவேண்டும் நோய் தொற்றில் இருந்து எவ்வாறு காத்துகொள்ள வேண்டும் என்பது குறித்து பல்வேறு விழிப்புணர்வு அடங்கிய வாசகங்களை ஒலிபெருக்கி மூலம் மாநகர் முழுவதும் இருக்கக்கூடிய பகுதியில் சிறிய ரக விமானம் பறந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபடுகிறது..

மதுரை மாநகர காவல் துறை சார்பாக மேற்கொள்ளப்பட்ட இந்த புதிய முயற்சிக்கு மதுரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications