ஆர்.கே.நகர் தொகுதியிலேயே இரட்டை இலை சின்னம் தோல்வி... டிடிவி தினகரன் சுளீர்
மதுரை: இரட்டை இலை சின்னத்தை கொண்டு மக்களை ஏமாற்றி விடலாம் என்று சிலர் பகல் கனவு காண்கிறார்கள் என்று அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் தொகுதியில், அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர் இதனை தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர், ஜெயலலிதா வென்ற ஆர்.கே.நகர் தொகுதியிலேயே, இரட்டை இலை சின்னம் தோற்கடிக்கப்பட்டதாகவும், மக்கள் சக்தி முன்பு துரோகம் வெல்ல முடியாது எனவும் தினகரன் கூறினார்.

மேலும், தேர்தலுக்குப் பின்னர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டிப்பாக ராஜினாமா செய்துவிடுவார் என்று கூறிய டிடிவி தினகரன், தற்போது அ.தி.மு.க-விடம் தொண்டர்களுடைய பலமானது இல்லை என்றார். அவர்களிடம் பண பலம் மட்டும் தான் உள்ளது. அதை நம்பிதான் உள்ளனர் என்றும் விமர்சனம் செய்தார்.
22 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். அ.தி.மு.க கொடியுடன் காவி நிற, தாமரை சேர்த்துக்கொண்டால் பொருத்தமாக இருக்கும் என்றும் டிடிவி தினகரன் பேசினார்.
பன்னீர்செல்வத்தை பதவி விலக சொல்லிவிட்டு மீண்டும் போடி தொகுதியில் நிற்க சொல்லுங்கள் பார்ப்போம் என்று சவால் விடுத்த டிடிவி தினகரன், பாஜகவின் ஏஜெண்டாக இருந்ததால் தான் பன்னீர்செல்வத்தை பதவியில் இருந்து இறக்கினோம் என்றும் விளக்கமளித்தார்.
-
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள் -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
திருப்பரங்குன்றம் தீபம்.. அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதிலுக்கு தமிழிசை சௌந்திரராஜன் கண்டனம்












Click it and Unblock the Notifications