கிறிஸ்துமஸ் புத்தாண்டையொட்டி மதுரையில் கால்பந்து போட்டி
Subscribe to Oneindia Tamil
மதுரை: மதுரை நாராயணபுரத்தில் உள்ள தனியார் ஐடிஐ பள்ளி மைதானத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு மூன்று நாட்கள் நடைபெறும் கால்பந்தாட்டப் போட்டி இன்று துவங்கியது.
Recommended Video

மதுரை: தொடங்கியாச்சு கால்பந்து போட்டி.. களத்தில் 42 அணிகள்...!
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு நடைபெறும் கால்பந்து போட்டியில் தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து 42 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

ஐவர் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில் நாக்-அவுட் என்ற முறையில் போலீஸ் அணி மற்றும் ரயில்வே அணி விளையாடினர்.
மூன்றாம் நாள் நடக்கும் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுமுதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் வீரர்களுக்கு பரிசு தொகை மற்றும் கோப்பைகள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சியில் ஜஸ்டின் ஜான் பால் உள்ளிட்ட போட்டி குழுவினர் கலந்து கொண்டனர்
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications