பயிற்சி பெண் டாக்டருக்கு பரவிய கொரோனா.. மதுரையில் பரபரப்பு.. ட்ரோன் பயன்படுத்தி மருந்து தெளிப்பு
மதுரை: மதுரையில் பயிற்சி பெண் மருத்துவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.
Recommended Video
மதுரை அரசு மருத்துவகல்லூரியில் முதுநிலை படிப்பு முடித்தவர் அந்த, கேரள மாணவி. ஊரடங்கால் கேரளாவிற்கு செல்லமுடியாத நிலையில் பயிற்சி மருத்துவராக மதுரையில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இன்று கொரோனா சோதனை நடத்தியபோது அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கனவே, மதுரை கொரோனா மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர் இருவர், சுகாதாரபணியாளர் 3பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், இப்போது டாக்டருக்கும் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 38 நாட்களில் 87பேர் பாதிக்கப்பட்டு 42பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 43 பேர் சிகிச்சையில் உள்ளனர். மருத்துவராக பணியாற்றிய மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கல்லூரி வளாகம், கொரோனா வார்டுகளில் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கப்பட்டது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications