அதிமுகவில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சசிகலாதான் காரணம்- திவாகரன் பரபர குற்றச்சாட்டு
மதுரை: அதிமுகவில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சசிகலாதான் காரணம் என திவாகரன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.
ஜெயலலிதாவுக்கு பிறகு அதிமுக இரண்டாக பிளவுப்பட்டது. இதைத் தொடர்ந்து தொடர் பேச்சுவார்த்தை மூலம் தினகரன், சசிகலாவை ஓரங்கட்டிவிட்டு இரு அணிகளும் ஒன்றிணைந்தன.
இந்நிலையில் தற்போது அதிமுகவை கைப்பற்ற தினகரன் துடித்துக் கொண்டிருக்கிறார். தினகரனை நம்பிய 18 எம்எல்ஏக்களின் பதவி பறிபோனதுதான் மிச்சம். தாங்கள் தவறு செய்துவிட்டோமோ என்ற வருத்தம் அவர்களை தொற்றிக் கொண்டதாக கூறப்படுகிறது.
[கண்ணா இன்னொரு லட்டு.. இன்னொரு அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு.. பீதி கிளப்பும் தினகரன் குரூப்!]

சூரிய நமஸ்காரம்
இந்நிலையில் 18 பேரும் ஹைகோர்ட் தீர்ப்பை உணர்ந்து மீண்டும் திரும்புவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஓபிஎஸ்ஸும், எடப்பாடியும் திடீரென அழைப்பு விடுத்தனர். இதை கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரமா என 18 பேரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.

திவாகரன்
இந்நிலையில் அதிமுகவுக்குள் தினகரனின் ஸ்லீப்பர் செல்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுக மீண்டும் உடையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மதுரை கோரிப்பாளையத்தில் சசிகலாவின் தம்பி திவாகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

தவறான முடிவுகள்
அப்போது அவர் கூறுகையில் அதிமுகவில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் சசிகலாதான் காரணம். அதிமுகவில் சசிகலா எடுத்த தவறான முடிவுகளே இத்தகைய பிரச்சினைகளுக்கு காரணம்.

யாரோ தடுக்கின்றனர்
அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக தினகரனை நியமித்தது பெரிய தவறு ஆகும். 18 எம்எல்ஏக்களும் மீண்டும் திரும்ப அதிமுக அழைப்பு விடுத்துள்ளது. ஆனால் அவர்களை செல்ல விடாமல் யாரோ தடுக்கின்றனர் என்றார் திவாகரன.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications